1/4
சரபேந்திரர் நயனரோக சிகிச்சை screenshot 0
சரபேந்திரர் நயனரோக சிகிச்சை screenshot 1
சரபேந்திரர் நயனரோக சிகிச்சை screenshot 2
சரபேந்திரர் நயனரோக சிகிச்சை screenshot 3
சரபேந்திரர் நயனரோக சிகிச்சை Icon

சரபேந்திரர் நயனரோக சிகிச்சை

K R JAWAHARLAL
Trustable Ranking Icon信頼済
1K+ダウンロード
2.5MBサイズ
Android Version Icon4.1.x+
Androidバージョン
1.0(21-04-2020)最新バージョン
-
(0 レビュー)
Age ratingPEGI-3
ダウンロード
詳細レビューバージョン情報
1/4

சரபேந்திரர் நயனரோக சிகிச்சைの説明

தஞ்சையையாண்ட சரபேந்திர மஹாராஜா, தனது வாழ்நாளை மக்களின் சேவைக்காக அரும்பாடுபட்டு தேர்ந்த இந்திய மற்றும் வெளிநாட்டு மருத்துவர்களின் துணை கொண்டு தனது தன்வந்திரி மஹால் என்னும் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் கைகண்ட மருந்துகளை தொகுத்து 18 நூல்களாக வெளிட்டார். அதில் கண்/நயன ரோக சிகித்ஸையைப் பற்றியது இந்நூல்.


இந்நூலில் உள்ளபடி சிகித்ஸை செய்தால், பூ, படலம் ஆகியவைகளை அறுவை சிகித்ஸையின்றி தீர்க்கலாம்


மேலும், வெள்ளெழுத்துக்குக் கண்ணாடி இல்லாமல் சிகித்ஸை செய்யலாம்.


இதில் கீழ்கண்டவைகள் அடங்கியுள்ளன.

1. 200-க்கும் மேற்பட்ட நயன ரோக சிகித்ஸை முறைகள்.

2. தமிழில் நேத்ர அமைப்பு விளக்கம்.

3. பாவப்பாரகாசம் எனும் வடமொழி நூலிலுள்ள நயனரோக விளக்கத்தின் தமிழாக்காம்.

4. அகஸ்தியர் நயனவிதி - 500ல் உள்ள நயனரோக காரணங்களும் குறிகுணங்களும்.

5. ஆயுர்வேத முறைப்படி நேத்திர ரோகங்கள்.

6. ஸூச்ருத ஸம்ஹிதையில் கிறிப்பிடப்பட்டுள்ள நயனரோகங்களின் பெயர்கள்.

7. கண்ணோய்களின் சிகித்ஸைக்கான சில விதிகள்.

Tancaiyaiyanta carapentira Maharaja, who is working to his life in the service of the people of India and with the assistance of foreign doctors in his Tanvantiri Mahal Medical Research Center hosted 18 books published kaikanta drugs. The eye / Nayana roll cikitsaiyaip the book is about.


If cikitsai as in this book, flower, foil, etc. cikitsaiyinri solved surgery


Also, velleluttukkuk can cikitsai without glasses.


It includes the following.

1. For more than 200 Nayana cikitsai times roll.

2. Description of Tamil netra system.

3. The nayanare pavapparakacam the interpretation of the Sanskrit tamilakkam nulil.

4. nayanaviti Agastya - 500 in the nayanare kurikunankalum reasons.

5. Ayurvedic Rogal nettira.

6. sucruta samhitai kirippitappat the names of the nayanarokankal.

7. kannoykal certain rules for the cikitsai.


சரபேந்திரர் நயனரோக சிகிச்சை - バージョン 1.0

(21-04-2020)
他のバージョン
新機能はசிறு பிழை நிவர்த்தி

まだ、レビューや評価はありません。 して最初のレビューワーになってください。

-
0 Reviews
5
4
3
2
1

சரபேந்திரர் நயனரோக சிகிச்சை- APK情報

APKバージョン: 1.0パッケージ: com.wordpress.arogyavidya.sarabendraeyes
Androidでの対応: 4.1.x+ (Jelly Bean)
開発者:K R JAWAHARLALプライバシーポリシー:http://arogyavidya.wordpress.com/privacy-policy許可:3
名前: சரபேந்திரர் நயனரோக சிகிச்சைサイズ: 2.5 MBダウンロード: 0バージョン : 1.0リリース日: 2022-06-13 17:32:44最小スクリーン: SMALLサポートされたCPU:
パッケージ ID: com.wordpress.arogyavidya.sarabendraeyesSHA1署名: DC:0E:21:D6:A3:13:B2:61:D7:10:09:3D:A7:53:2F:18:90:30:FC:94開発者 (CN): Jwaharlal K R組織 (O): Arogyavidya地域 (L): Salem国 (C): 91都道府県/州/市 (ST): Tamilnaduパッケージ ID: com.wordpress.arogyavidya.sarabendraeyesSHA1署名: DC:0E:21:D6:A3:13:B2:61:D7:10:09:3D:A7:53:2F:18:90:30:FC:94開発者 (CN): Jwaharlal K R組織 (O): Arogyavidya地域 (L): Salem国 (C): 91都道府県/州/市 (ST): Tamilnadu

சரபேந்திரர் நயனரோக சிகிச்சைの最新バージョン

1.0Trust Icon Versions
21/4/2020
0 ダウンロード2.5 MB サイズ
ダウンロード

他のバージョン

1.1Trust Icon Versions
8/12/2018
0 ダウンロード3 MB サイズ
ダウンロード
appcoins-gift
ボーナスゲームさらに多くの報酬を獲得!
さらに
Takashi: Shadow Ninja Warrior
Takashi: Shadow Ninja Warrior icon
ダウンロード
Steampunk Idle Gear Spinner
Steampunk Idle Gear Spinner icon
ダウンロード
Solar Smash
Solar Smash icon
ダウンロード
Scooter FE3D 2
Scooter FE3D 2 icon
ダウンロード
Pepi Hospital: Learn & Care
Pepi Hospital: Learn & Care icon
ダウンロード
Alphabet
Alphabet icon
ダウンロード